தாதா சாகேப் பால்கே பயோபிக் நிறுத்தம்!

1 month ago 2
ARTICLE AD BOX

ஆமிர்​கான் நடிக்க இருந்த, தாதா சாகேப் பால்​கே-​வின் பயோபிக் படம் நிறுத்தி வைக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​திய சினி​மா​வின் தந்தை என்​றழைக்​கப்​படும் தாதா சாகேப் பால்​கே-​வின் வாழ்க்​கைக் கதையை ராஜ்கு​மார் ஹிராணி இயக்​கு​வ​தாக​வும் ஆமிர்​கான், பால்​கே​-வாக நடிப்​ப​தாக​வும் அறிவிக்​கப்​பட்​டது.

Read Entire Article