நடிப்பில் இருந்து ஓய்வு பெறப் போகிறாரா ரஜினி?

1 month ago 3
ARTICLE AD BOX

நடிகர் ரஜினி​காந்த், லோகேஷ் கனக​ராஜ் இயக்​கத்​தில் ‘கூலி’ படத்​தில் நடித்​திருந்​தார். இதை அடுத்து ‘ஜெ​யிலர் 2’ படத்​தில் நடித்து வரு​கிறார். நெல்​சன் திலீப்​கு​மார் இயக்​கும் இந்​தப் படத்​தில் ரம்யா கிருஷ்ணன், சுராஜ் வெஞ்​சரமூடு, எஸ்​.ஜே.சூர்​யா, யோகி​பாபு, மிர்னா ஆகியோர் நடிக்​கின்​றனர்.

இதை அடுத்து சுந்​தர்​.சி இயக்​கும் படத்​தில் அவர் நடிக்க இருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது. சுந்​தர்​.சி சொன்ன லைன் பிடித்​திருந்​த​தாக​வும் முழுக் கதையை​யும் அவர் கேட்​க​வில்லை என்​றும் கூறப்​படு​கிறது.

Read Entire Article