ARTICLE AD BOX
தமிழ்நாட்டில் ரோல்ஸ் ராய்ஸ் வாங்கிய முதல் நபராக இயக்குனர் ஷங்கர் திகழ்கிறார். அவர் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை வைத்துள்ளார்
நடிகரும், தயாரிப்பாளருமான தனுஷ், ரூ.6 கோடி மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ் 2 காரை வைத்துள்ளார்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் மற்றும் பாண்டம் ஆகிய 2 கார்களை வைத்திருப்பதாக கூறப்படுகிறது. பாண்டம் விலை 10 கோடி இருக்கலாம்
பாலிவுட் கிங் ஷாருக்கான் ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம் வைத்துள்ளார். இதன் மதிப்பு ரூ.7 கோடிக்கு மேல் இருக்கலாம்
பாலிவுட் நடிகர் அக்சய் குமார், ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம் VII கார் வைத்துள்ளார். அதன் மதிப்பு ரூ.10 கோடி இருக்கலாம்
ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரில் பிரியங்கா சோப்ரா வலம் வருகிறார். அதன் மதிப்பு ரூ.6.5 கோடி இருக்கக்கூடும்
பாலிவுட் கிங் ஹிருத்திக் ரோஷன், ரூ.7 கோடி மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ் 2 காரை பயன்படுத்தி வருகிறார்
நடிகரும், தொழிலதிபருமான லெஜண்ட் சரவணன், 7 கோடி மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரில் மாஸாக சுற்றி கொண்டிருக்கிறார்.
Thanks For Reading!








English (US) ·