ARTICLE AD BOX

சேரன், இயக்கி, தயாரித்து, ஹீரோவாக நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம் ‘ஆட்டோகிராஃப்’. இதில் சினேகா, கோபிகா, மல்லிகா, கனிகா என பலர் நடித்தனர்.
கடந்த 2004-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் பள்ளி, கல்லூரி, இளமை பருவங்களில் ஒருவர் சந்திக்கும் காதல் அனுபவங்களை மனதுக்கு நெருக்கமாக பேசியது. 100 நாட்களுக்கு மேல் ஓடிய இந்தப் படத்துக்கு மூன்று தேசிய விருதுகளும் கிடைத்தது. ‘ஒவ்வொரு பூக்களுமே’ பாடலை பாடிய சித்ரா, எழுதிய பா.விஜய், இசை அமைப்பாளர் பரத்வாஜ் ஆகியோருக்கு விருது கிடைத்தது.

1 month ago
3






English (US) ·