‘நாயகன்’ படத்தின் மறுவெளியீட்டுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

1 month ago 6
ARTICLE AD BOX

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘நாயகன்’ படத்தின் மறுவெளியீட்டுக்கு தடை விதிக்க முடியாது என உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1987-ம் ஆண்டு வெளியான படம், ‘நாயகன்’. கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்
னிட்டு இப்படத்தை தற்போது மறுவெளியீடு செய்ய திட்டமிடப்பட்டது.

Read Entire Article