ARTICLE AD BOX
தமிழ் சினிமாவைப் பொருத்தவரை எடுத்தோம் கவிழ்த்தோம் என்று நடிக்காமல் ஒவ்வொரு படத்தையும் பார்த்து பார்த்து தேர்வு செய்து நடித்து வருகிறார் ஆண்ட்ரியா. பாடகியாக அறிமுகமாகி ஹீரோயினாக கலக்கிக் கொண்டிருக்கிறார்.
ஆண்ட்ரியா நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கமர்ஷியல் ஹீரோயினாக நடிக்க மாட்டேன் என ஒற்றை காலில் நிற்பதே ஆண்ட்ரியாவின் வெற்றிக்கு காரணம் என்று சொல்லலாம். அடுத்ததாக ஆண்ட்ரியா நடிப்பில் பிசாசு2 படம் வெளியாக உள்ளது.
ஆண்ட்ரியா பாடல் கச்சேரி நிகழ்ச்சிகளில் கூட கிளாமர் உடையில் தான் பாட்டு பாடி அசத்துவார். அப்படியிருக்கையில் ஒரு ரெஸ்டாரன்ட்டில் ரெஸ்ட் எடுக்க போனால் சும்மா இருப்பாரா.
உடனடியாக நீச்சல் குளத்தில் நீச்சல் உடையுடன் மல்லாக்கப்படுத்து சூரியக் குளியல் போட்டுக்கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.
இதுவரை இல்லாத அளவுக்கு கொஞ்சம் கவர்ச்சி கூடுதலாக இருக்கும் அந்த புகைப்படம் இணையதளங்களில் லட்சக்கணக்கில் லைக்குகளை குவித்து வருகிறது.
andrea
andrea-swimsuit-photo-cinemapettai
andrea
8 months ago
8






English (US) ·