ARTICLE AD BOX

‘பகவந்த் கேசரி’ ரீமேக் தான் ‘ஜனநாயகன்’ என்று இணையத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்திலிருந்து ‘தளபதி கச்சேரி’ பாடல் வெளியாகி கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் விஜய் நடனம், பாடல் வரிகள் என அனைத்தையும் குறிப்பிட்டு பலரும் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதே வேளையில், விஜய் – பூஜா ஹெக்டே – மமிதா பைஜு ஆகியோர் நடனமாடும் காட்சிகளை வைத்து, இது ‘பகவந்த் கேசரி’ ரீமேக் தான் என உறுதி செய்திருக்கிறார்கள்.

1 month ago
3






English (US) ·