ARTICLE AD BOX
நடிகை கீர்த்தி சுரேஷ், கொச்சியை சேர்ந்த தொழிலதிபரும் கட்டுமான அதிபருமான ஆண்டனி தட்டில் என்பவரை 2024ல் மணந்தார்
இவர்கள் திருமணம் இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி கோவாவில் நடைபெற்றது. கீர்த்தி சுரேஷ் நெருங்கிய நண்பர் விஜய் திருமண நிகழ்வில் பங்கேற்றார்.
ஹன்சிகா, மும்பையை சேர்ந்த தொழிலதிபர் சோஹைல் கதுரியாவை 2022ல் திருமணம் செய்தார்
திருமணம் நடந்த ஓராண்டிற்குள் இருவரும் விவாகரத்து பெறுவதாக சர்ச்சை எழுந்தது. ஹன்சிகா தோழியை மணந்து விவாகரத்து பெற்றவர் சோஹைல்
நடிகை காஜல் அகர்வால், 2020ல் தொழில்முனைவோர் கெளதம் கிட்ச்லுவை திருமணம் செய்தார். அவர் இன்டீரியர் டிசைன் நிறுவனத்தின் நிறுவனர் ஆகும்
நடிகை அசின், மைக்ரோமேக்ஸ் இணை நிறுவனர் ராகுல் சர்மாவை 2016ல் திருமணம் செய்து கொண்டார். பிறகு குடும்பத்தை கவனிக்க சினிமாவை விட்டு விலகினார்
2018ல் நடிகை ஸ்ரேயா சரண், ரஷ்யாவை சேர்ந்த தொழில்முனைவோர் ஆண்ட்ரி கோஷீவை திருமணம் செய்தார். இவர் தேசிய அளவிலான டென்னீர் வீரரும் ஆகும்
நடிகை நிவேதா பெத்துராஜ் தனது காதலர் ரஜித் இப்ரானை அறிமுகம் செய்துள்ளார். இவர் துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஆகும். இவர்களது திருமணம் விரைவில் நடைபெறவுள்ளது
Thanks For Reading!








English (US) ·