பலமுறை Remake செய்யப்பட்ட ‘மலையாள’ திரைப்படங்கள்!

9 months ago 9
ARTICLE AD BOX
கடந்த 2021-ஆம் ஆண்டு மலையாள மொழில் உருவான The Great Indian Kitchen திரைப்படம், தற்போது இந்தி மொழியில் Mrs (2025) எனும் பெயரில் உருவாகி பாராட்டுதல்கள் பெற்றுவரும் நிலையில், இதற்கு முன்னதாக இதேப்போன்று பெயர் எடுத்த மலையாள திரைப்படங்கள் குறித்து இங்கு காணலாம்!
Image 1
நடிகர் மோகன் லால், சுரேஷ் கோபி நடிப்பில் கடந்த 1993-ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம்; கன்னடா (அப்தமித்ரா), தமிழ் (சந்திரமுகி), பெங்காலி (ராஜ்மொஹால்), இந்தி (பூல் புலையா) மொழிகளில் வெளியாகி மாபெரும் வெற்றி கண்டது!
Image 2
நடிகர் திலீப், நயன்தாரா நடிப்பில் 2010-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். இத்திரைப்படம் தமிழில் காவலன் எனும் பெயரிலும், இந்தி, தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் Bodyguard எனும் பெயரிலும் Remake செய்யப்பட்டு மாபெரும் வெற்றி கண்டது!
Image 3
நடிகர் முகேஷ் நடிப்பில் 1989-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். தமிழில் அரங்கேற்ற வேலை, இந்தி, பெங்காலி மொழியில் ஹீரா பெர்ரி, தெலுங்கில் தனலட்சுமி, I Love You (2002), ஒடியாவில் Wrong Number, கன்னடாவில் ட்ரிங் ட்ரிங், பஞ்சாபியில் கோல் கப்பே எனும் பெயரில் Remake செய்யப்பட்டது!
Image 4
நடிகர் லால், நடிப்பில் 2012-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் Shutter. தமிழில் ஒரு நாள் இரவில், மராத்தியில் Shutter, துளு மொழியில் Shutterdulai, கன்னடா மொழியில் இதொல்லே ராமாயணா, தெலுங்கு மொழியில் மன்னே ஒரு ராமாயணா, பஞ்சாபியில் Lock எனும் பெயரில் remake செய்யப்பட்டது!
Image 5
நடிகர் மோகன்லால், பார்வதி நடிப்பில் கடந்த 1989-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கிரீடம். தமிழில் கிரீடம் (2007) எனும் பெயரில் Remake ஆன இத்திரைப்படம் தெலுங்கு, கன்னடா, இந்தி, பெங்காலி ஆகிய மொழிகளிலும் Remake செய்யப்பட்டது.
Image 6
நடிகர் மோகன்லால், மீனா நடிப்பில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் திரிஷியம். தமிழில் பாபநாசம் எனும் பெயரில் remake செய்யப்பட்டதோடு, இந்தி, கன்னடா, தெலுங்கு, சிங்கலம், சீனா மொழிகளிலும் remake செய்யப்பட்டது.
Image 7
சித்திக்-லால் கூட்டணியில் கடந்த 1990-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் In Harihar Nagar. தமிழில் MGR நகரில் எனும் பெயரிலும், இந்தி, கன்னடா, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் இத்திரைப்படம் remake செய்யப்பட்து!
Image 8
நடிகர் நிவின் பாலி, நஸ்ரியா நடிப்பில் கடந்த 2013-ஆம் ஆண்டு மலையாளம், தமிழ் மொழியில் வெளியான திரைப்படம் நேரம். இத்திரைப்படம் தெலுங்கில் RUN, கன்னடாவில் கிஸ்மத் எனும் பெயர்களில் Remake செய்யப்பட்டது!
Image 9
Thanks For Reading!
Read Entire Article