ARTICLE AD BOX
குஷ்பு பதானி, நடிகை திஷா பதானியின் சகோதரி ஆகும். இவர் இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் ஆக இருந்தவர். தற்போது பிட்னஸ் பயிற்சியாளராக உள்ளார்
பூமி - சமிக்ஷா ஆகியோர் பார்ப்பதற்கு இரட்டை குழந்தைகள் போல் இருந்தாலும், இவருக்கும் இடையே 3 ஆண்டுகள் இடைவெளி உள்ளது. சமிக்ஷா மாடல் மற்றும் வழக்கறிஞர் ஆவார்
2013ல் பாலிவுட் சினிமாவில் டாப்சி பன்னு என்ட்ரி கொடுத்தார. அவரது தங்கை ஷகுன் பன்னு, wedding planning நிறுவனத்தின் இணை நிறுவனராக உள்ளார்.
2014ம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமானார் நடிகை கீர்த்தி சனோன். இவரது தங்கை நுபுர் சனோன், அக்சய் குமாருடன் Filhaal என்கிற மியூசிக் வீடியோவில் பணியாற்றியுள்ளார்
இவர்கள் இருவரும் பாலிவுட்டில் மிகவும் பரிச்சயமான முகமாகும். நேஹாவை போல் ஆயிஷாவும் பாலிவுட் படத்தில் நடித்துள்ளார். 2018ல் வெளியான Satyameva Jayate படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றியிருந்தார். இவர் மாடலாகவும் பணியாற்றி வருகிறார்
பிரபல நடிகை யாமி கெளதமின் தங்கை சுரிலி கெளதம்-வும் பாலிவுட் சினிமாவில் நடிகையாக வலம் வருகிறார். இவர் சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் யாமி அளவிற்கு பிரபலமடைய முடியவில்லை
பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப்-க்கு 6 சகோதரிகள் உள்ளனர். அவர்களில் இசபெல் மட்டும் பார்ப்பதற்கு கத்ரீனா போலவே இருப்பார். இவர் Dr. Cabbie படம் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார். தற்போது இருவருமே பாலிவுட்டில் பிஸியாக உள்ளனர்
தாரா - பியா ஆகியோர் இரட்டை குழந்தைகள் ஆகும். தாரா பாலிவுட் படங்களில் பிஸியாக இருக்கும் நிலையில், பியா பாலே நடனக் கலைஞராக உலகம் முழுவதும் சுற்றி வர செய்கிறார்.
Thanks For Reading!








English (US) ·