ARTICLE AD BOX
கமலின் விக்ரம் படத்தில், 1995ல் அசுரன் படத்தில் வெளியான சக்கு சக்கு வத்திக்குச்சி பாடல் இடம்பெற்றிருக்கும்
விஜயின் லியோ படத்தில், ஏழையின் சிரிப்பில் படத்தில் இடம்பெற்ற கரு கரு கருப்பாயி பாடல் இடம்பெற்றிருக்கும். அதற்கு விஜய் ஆடின நடனம் வைரலானது
அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் 'தொட்டு தொட்டு பேசும் சுல்தானா, ஒத்த ரூபா, இளமை இதோ இதோ' என ஏராளமான பழைய பாடல்கள் இடம்பெற்றது
சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் பிரசாந்த் நடித்த மம்பட்டியான் பட பாடல் ரீ கிரியேட் செய்திருந்தது அமோக வரவேற்பை பெற்றுள்ளது
விஷால், எஸ்ஜே.சூர்யா நடித்த மார்க் ஆண்டனி படத்தில் சில்க் ஸ்மிதா சீனில் வரும் அடியே மனம் நில்லுனா நிக்காதடி பாடலை ரசிகர்கள் கொண்டாடினர்
ரஜினியின் ஜெயிலர் படத்தில் Taal Se Taal எனும் இந்தி பாடல் இடம்பெற்றது. அதன் மியூசிக் ரஜினிகாந்த் ஆக்சன் காட்சியில் பயன்படுத்தப்பட்டது.
ஹரிஷ் கல்யாணின் லப்பர் பந்து படத்தில் இடம்பெற்ற விஜய்காந்தின் நீ பொட்டு வச்ச தங்கு குடம் பாடலுக்கு வேற லெவலில் ரெஸ்பான்ஸ் கிடைத்தது
மலையாளத்தில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில், இளையராஜாவின் கண்மணி அன்போடு காதலன் பாடல் இடம்பெற்றது.
Thanks For Reading!








English (US) ·