ARTICLE AD BOX
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான பவன் கல்யாண், OG படத்திற்கு ரூ.100 கோடி சம்பளம் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் கலக்கிக் கொண்டிருக்கும் பிரியங்கா மோகனுககு ரூ.1 கோடி சம்பளம் அளிக்கப்பட்டுள்ளது.
கைதி புகழ் அர்ஜுன் தாஸ், OG படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். அவருக்கு ரூ.40 லட்சம் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது
தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகியுள்ள இம்ரான் ஹாஷ்மிக்கு ரூ.5 கோடி சம்பளம் அளிக்கப்பட்டுள்ளது
OG படத்திற்காக பிரகாஷ் ராஜ் ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார்
சலார் படத்தில் கலக்கிய ஸ்ரேயா ரெட்டிக்கு ரூ.50 லட்சம் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது
OG படத்தை பிரம்மாண்டமாக செதுக்கிய இயக்குனர் சுஜித்-க்கு 6 முதல் 8 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. முன்பு சாஹோ படத்தை இயக்கியிருந்தார்
படத்தின் இசையமைப்பாளர் தமனுக்கு ரூ.5 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. பாடல்கள் மற்றும் பேக்கிரவுண்ட் மியூசிக் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது
OG படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.250 கோடி என சொல்லப்படுகிறது. ரூ.1000 கோடி வசூல் டார்கெட்டில் இப்படத்தை பான் இந்தியா படமாக வெளியிட்டுள்ளனர்
Thanks For Reading!








English (US) ·