பவிஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

2 months ago 4
ARTICLE AD BOX

பவிஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.

‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் பவிஷ். இவர் தனுஷின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படத்தினைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கு பல்வேறு கதைகள் கேட்டு வந்தார். இறுதியாக தனது அடுத்த படத்தினை இன்று முதல் தொடங்கியிருக்கிறார்.

Read Entire Article