ARTICLE AD BOX
பார்க்கிங் படத்திற்காக நடிகர் எம்.எஸ்.பாஸ்கருக்கு, சிறந்த துணை நடிகருக்கான விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது
அட்லீ இயக்கிய ஜவான் திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது ஷாருக்கான் பெற்றுள்ளார். 33 ஆண்டுகளுக்கு பிறகு ஷாருக்கான் தேசிய விருதை வென்றுள்ளார்
12 பெயில் படத்திற்காக விக்ராந்த் மாஸி சிறந்த நடிகருக்கான விருதை பெற்றுள்ளார். ஷாருக்கானும், விக்ராந்த்-வும் விருதை பகிர்ந்து கொண்டனர்
வாத்தி படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை ஜி.வி.பிரகாஷ் குமார் பெற்றுள்ளார். அப்படத்தில் தனுஷ் - சம்யுக்தா நடித்திருந்தனர்
சாட்டர்ஜி vs நார்வே படத்திற்காக ராணி முகர்ஜிக்கு சிறந்த நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது
உள்ளொழுக்கு படத்திற்காக சிறந்த துணை நடிகை விருது நடிகை ஊர்வசிக்கு வழங்கப்பட்டுள்ளது. இப்படம் மலையாளத்தில் சிறந்த படமாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது
பல சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான தி கேரளா ஸ்டோரி படம், சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருதை வென்றுள்ளது
தெலுங்கில் சிறந்த திரைப்படமாக பாலையா நடித்த பகவந்த் கேசரி தேர்வு செய்யப்பட்டுள்ளது
Thanks For Reading!








English (US) ·