ARTICLE AD BOX
பிலிம்பேர் மேகசின் நடத்திய Talent hunt போட்டியில் பங்குபெற்று வெற்றி பெற்றாலும் பட வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும், முயற்சி கைவிடவில்லை
1960ல் Dil Bhi Tera Hum Bhi Tere எனும் படத்தில் அறிமுகமானார். அப்படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்தாலும், தர்மேந்திரா நடிப்பு கவனத்தை பெற்றது
1975ல் சோலே படத்தின் மூலம் He-Man டைட்டிலை பெற்றார். கம்பீரமான தோற்றத்துடன் ஆக்சன் மற்றும் ரொமான்டிக் ஹீரோவாக கலக்கினார்
தர்மேந்திரா - ஹேமமாலினி சிறந்த ஆன்ஸ்கிரீன் ஜோடி. சோலேவில் ஹேமமாலினியை பல முறை கட்டிப்பிடிக்க லைட் பாய்ஸ்க்கு ரூ.20 கொடுத்து சீனை சொதப்ப செய்துள்ளார்
19 வயதிலே பிரகாஷ் கவுரை திருமணம் செய்தார். இந்த ஜோடிக்கு சன்னி தியோல், பாபி தியோல் உட்பட 4 குழந்தைகள் உள்ளனர். 1980ல் மதம் மாறி நடிகை ஹேமாலினியை 2ம் திருமணம் செய்தார்
2012ல் இந்திய அரசின் உயரிய விருதான பத்ம பூஷனை பெற்றார். 1997ல் Filmfare Lifetime Achievement விருதும் வென்றுள்ளார்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதாவுடன், Izzat எனும் படத்தில் தர்மேந்திரா நடித்துள்ளார்
6 சகாப்தங்களாக 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த தர்மேந்திராவின் சொத்து மதிப்பு ரூ.500 கோடி இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது
Thanks For Reading!








English (US) ·