ARTICLE AD BOX
கோலிவுட் நடிகை ஸ்ருதி ஹாசன், தனது முதுகில் "Shruti" எனும் அவரது பேரையே தமிழி ல் டாட்டூ-வாக எழுதிருக்காங்க. கூடவே முருகனோட வேல் படமும் வரைஞ்சிருக்காங்க.
நடிகை டாப்சி பன்னு, கழுத்தெலும்பு அருகே பறவைகள் பறக்குற மாதிரி டாட்டூ போட்டுள்ளார். இது சுதந்திரம், கனவுகள், வாழ்க்கையில முன்னேறி போறது எல்லாத்தையும் குறிக்குது.
பாலிவுட நடிகை சுஷ்மிதா சென் தனது மணிக்கட்டில் 'I AM' என்று எழுதி டாட்டூ போட்டுள்ளார். இது தன்னம்பிக்கை, தைரியம், மற்றும் சுய அடையாளத்தை குறிக்கிறது
நடிகை ஷில்பா ஷெட்டி தனது மணிக்கட்டில் ஸ்வஸ்திகா சின்னம் மாதிரி ரொம்ப ஸ்டைலான டாட்டூ போட்டுள்ளார். ஸ்வஸ்திகா சின்னம் இந்து மதத்துல ரொம்ப புனிதமானது.
நடிகை சொனாக்ஷி சின்ஹா, கழுத்து எலும்பு அருகே ஸ்டார் வடிவ டாட்டூ போட்டுள்ளார். இந்த டாட்டூ நம்பிக்கை, கனவு, வழிகாட்டுதல் இதையெல்லாம் குறிக்குது.
நடிகை ஜான்வி கபூர் தனது கையில் "I love you my Labbu" என்று டாட்டூ போட்டுள்ளார். அவங்க அம்மா ஸ்ரீதேவி, அவரை அப்படி தான் செல்லமாக கூப்பிட செய்வாராம்
நடிகை பிரியங்கா சோப்ரா தனது மணிக்கட்டில் "Daddy's lil girl…" னு டாட்டூ குத்தியுள்ளார். அவங்க அப்பாவின் நினைவாக அவரது கையெழுத்திலே டாட்டூ போட்டுள்ளார்
நடிகை கங்கனா, கழுத்து பின்பக்கத்தில் தேவதை இறக்கைகள் மற்றும் வாள் இருக்கும் டாட்டூ ஒன்றை போட்டுள்ளார். இது வலிமை மற்றும் சுதந்திரத்தை குறிக்கிறது
Thanks For Reading!








English (US) ·