ARTICLE AD BOX
18 வயதில் பங்கேற்ற மற்றொரு போட்டியாளர் ஆஜித் காலிக். இவர் சீசன் 4ல் 91 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்தார்
நடிகை ஷிவானி நாராயணன் தனது 19 வயதில் பிக்பாஸ் சீசன் 4ல் பங்கேற்றார். 98வது நாள் எலிமினேட் ஆகி வெளியேறினார்
வனிதாவின் மகள் ஜோவிகா சீசன் 7ல் போட்டியாளராக பங்கேற்றார். அப்போது 19 வயது மட்டுமே ஆகியிருந்தது
சீரியல் நடிகை ரவீனா தாஹா சீசன் 7ல் பங்கேற்றார். அப்போது 20 வயது ஆகியிருந்தது. சிறப்பாக விளையாடி 91 நாட்கள் வீட்டில் இருந்தார்
விஜய் டிவி பிரபலம் கேப்ரியல்லா தனது 21 வயதில் பிக்பாஸ் வீட்டில் கால் வைத்தார். 102வது நாள் 5 லட்சம் பணப்பெட்டியுடன் வெளியேறினார்
சாச்சனா, 21 வயதில் சீசன் 8ல் பங்கேற்றார். முதல் நாளே எலிமினேட் ஆன நிலையில், மீண்டும் பிக்பாஸூக்கு சென்று 63வது நாளில் வெளியேறினார்
டான்சர் ஐஷு ஏடிஎஸ், பிக்பாஸ் சீசன் 7ல் பங்கேற்றார். அப்போது 23 வயது மட்டுமே ஆகியிருந்தது
பிக்பாஸ் சீசன் 7ல் பங்கேற்ற தனலட்சுமி, 77 நாட்கள் தங்கியிருந்தார். அப்போது அவருக்கு 23 வயது ஆகும்
Thanks For Reading!








English (US) ·