ARTICLE AD BOX
பிக்பாஸில் ஆக்ரோஷமான போட்டியாளராக அசீம் திகழ்ந்தார். அதிக விமர்சனங்களை சந்தித்தாலும், பிக்பாஸ் கோப்பையை தட்டிச்சென்றார்
பேருந்தில் பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபடுவேன் என பேசியது பார்வையாளர்களை முகம் சுழிக்க வைத்தது. அவர் உடனடியாக போட்டியில் இருந்தும் வெளியேற்றப்பட்டார்
பொய் சொல்வது, விஷயங்களை மாற்றி சொல்வது போன்றவை மூலம் ஜூலி பேசும் பொருளாக இருந்தார். குறிப்பாக, 5 நிமிடம் வீடியோ கேட்டு அழுததை மறக்கவே முடியாது
சீசன் 2ல் ஐஸ்வர்யா தத்தா மிகவும் சர்ச்சையான போட்டியாளராக திகழ்ந்தார். தாடி பாலேஜி மீது குப்பை கொட்டியது, ரித்விகாவை 'Chennai Dog' என அழைத்தது சர்ச்சையை உண்டாக்கியது
சீசன் 3ல் அனைத்து போட்டியாளர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர் மீரா மிதன். பிக்பாஸை தாண்டி Cheating case-ல் சிக்கி சர்ச்சைக்குரிய நபராக திகழ்ந்தார்
தமிழ் கலாச்சாரம் மற்றும் மொழி குறித்த கருத்துக்காக மதுமிதா சர்ச்சைக்குரிய நபராக திகழ்ந்தார். சக போட்டியாளர்கள் பற்றி அடிக்கடி விமர்சனங்களில் ஈடுபட்டார்
தாடி பாலாஜியும், அவரது முன்னாள் மனைவி நித்யாவும், ஒரே நேரத்தில் பிக்பாஸ் வீட்டிற்கு சென்றனர். இருவரும் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
பிக்பாஸ் சீசன் 3ல் மறக்க முடியாதவர் வனிதா விஜயகுமார். கடத்தல் வழக்கு தொர்பாக வனிதாவிடம் விசாரிக்க போலீசார் பிக்பாஸ் வீட்டிற்கே சென்றனர்
Thanks For Reading!








English (US) ·