ARTICLE AD BOX

பிரபாஸ் நடிக்கவுள்ள படமொன்றை இயக்கவுள்ளார் ‘நாட்டு நாட்டு’ பாடலின் நடன இயக்குநர் பிரேம் ரக்‌ஷித்.
’தி ராஜா சாப்’ மற்றும் ‘ஃபெளசி’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் பிரபாஸ். இந்த இரண்டு படங்களுமே பெரும் பொருட்செலவில் தயாராகி வருகின்றன. இதில் ஜனவரி 9-ம் தேதி ‘தி ராஜா சாப்’ வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பணிகளும் நடைபெற்று வருகின்றன.

1 month ago
2







English (US) ·