பேபி டால் போல இளசுகளை சூடேற்றி புகைப்படங்கள் வெளியிட்ட தமன்னா..

8 months ago 8
ARTICLE AD BOX

நடிகை தமன்னாவின் அழகான புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.


இந்தியில் சந்த் சா ரோசன் செஹ்ரா படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் தமன்னா.


அதன்பின்னர், தெலுங்கிலும் தமிழிலும் நடித்தார். கல்லூரி படத்தில் நடித்தன் மூலம் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார்.

விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இவர் நடிப்பில் காத்து கருப்பு, அரண்மனை 4, ஸ்ட்ரீட் 2, வேதா ஆகிய படங்கள் சமீபத்தில் ரிலீசாகின. அவ்வப்போது தென்னிந்திய படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது இந்தியில் தான் அவர் கவனம் செலுத்தி வருகிறார். இவர் இந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலிப்பதாக தகவல் வெளியாகின்றன.

பாலிவுட்டில் தட் ஈஸ் மகாலட்சுமி , ஓடெலா 2 படத்திலும் நடித்துள்ளார். விரைவில் இப்படங்கள் ரிலீசாக உள்ளன.

ஜெயிலர் படத்தில் காவாலியா பாடலுக்கு இவர் ஆடிய கவர்ச்சி நடனம் தான் அப்படத்தின் ஹிட்டுக்கு முக்கிய காரணம் எனப் பேசப்படுகிறது.

இந்தியிலும், வெப் சீரிஸிலும் அவர் நெருக்கமான காட்சிகளில் நடித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஹீரோயினாக நடிக்க கவனம் செலுத்தி வரும் அவருக்கு ஒரு பாடலுக்கு நடனம் ஆடச் சொல்லி வாய்ப்புகள் வருவதால் அப்செட்டில் உள்ளார்.

Read Entire Article