போதை பொருள், கார் விபத்து போன்ற சர்ச்சையில் சிக்கிய தமிழ் பிரபலங்கள் யார்?

6 months ago 7
ARTICLE AD BOX
நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நீண்ட நாட்களாக போதை பொருட்கள் பயன்படுத்தி வந்தது உறுதியானது
Image 1
நடிகர் ஷாம் 2020-ல் சூதாட்ட வழக்கில் சிக்கினார். அவருக்கு ஆன்லைன் betting கேஸில் சம்பந்தம் இருக்கிறதா என போலீசார் விசாரணை நடத்தினர்
Image 2
நடிகர் சிலம்பரசன் Beep' பாடல் சர்ச்சையில் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் மீது போலீசில் புகாரும் அளிக்கப்பட்டது.
Image 3
பவர் ஸ்டார் சீனிவாசன், மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடன் வாங்கி தருவதாகவும், படங்களில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாகவும் கூறி பணம் வசூலித்து ஏமாற்றினார்.
Image 4
நடிகர் ராதாரவி, நடிகைகளை பற்றி தவறாக பேசியதாகவும், கூட வேலை செய்பவர்களிடம் ஒழுங்காக நடந்து கொள்ளவில்லை என்றும் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
Image 5
2016ல் நடிகர் சூர்யா மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சென்னையில் ஒரு சாலை விபத்தின் போது இளைஞரை அடித்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது
Image 6
லியோ நடிகர் மன்சூர் அலிகான். சில நடிகைகளை பற்றி தவறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவர் மீது போலீசில் புகாரும் அளிக்கப்பட்டது
Image 7
கார் விபத்து தொடர்பாக டிடி ரிட்டர்ன்ஸ் நடிகர் சந்தானம் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இச்சம்பவம் மீடியாவில் பெசும் பொருளாக மாறியது
Image 8
2016-ல் நடிகர் அருண் விஜய் மதுபோதையில் கார் ஓட்டி போலீஸ் வாகனத்தில் மோதிய வழக்கில் சர்ச்சையில் சிக்கினார்
Image 9
Thanks For Reading!
Read Entire Article