மம்மூட்டிக்கு புற்றுநோய் பாதிப்பா?

9 months ago 9
ARTICLE AD BOX

மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் மம்மூட்டி, மற்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். தமிழில் மறுமலர்ச்சி, தளபதி, ஆனந்தம், கிளிப்பேச்சு கேட்கவா உட்பட பல படங்களில் நடித்துள்ளார். அடுத்து அவர், மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடிக்கிறார். இதில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் மம்மூட்டிக்குப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் படப்பிடிப்பில் இருந்து அவர் விலகி இருப்பதாகவும் செய்திகள் பரவியது. இதனால் அவர் ரசிகர்கள் கவலையடைந்தனர்.

Read Entire Article