ARTICLE AD BOX
இது மலையாளத்தில் வெளியான முதல் லேடி சூப்பர் ஹீரோ திரைப்படமாகும். இந்திய சினிமாவில் நீண்ட காலமாக இருந்த gender stereotype-ஐ உடைத்து ஏறிந்துள்ளது
சந்திரா கதாபாத்திரம், கல்யாணி ப்ரியதர்ஷன் கேரியரில் தி பெஸ்ட் திரைப்படமாகும். குறிப்பாக, ஆக்சன் காட்சிகளுக்கு அதிக மெனக்கெடல் எடுத்து தத்ரூபமாக நடித்துள்ளார்
கேரளாவின் புராண கதையில் இடம்பெற்ற கல்லியங்காட்டு நீலி என அழைக்கப்படும் யாக்ஷியை மையப்படுத்தி இந்த கதையை உருவாக்கியுள்ளனர்
சந்திராவுக்கு, மர்மமான வைரஸ் மூலம் இந்த சூப்பர் பவர் கிடைத்திருக்கும். சூரிய வெளிச்சம் ஆகாது. யாரையாவது கடித்தால் அவர்களுக்கும் வைரஸ் பரவக்கூடும்
படத்திற்கு மிகப்பெரிய பலமாக ஒளிப்பதிவு அமைந்துளளது. நியான் லைட், ஸ்மோக் எஃபெக்ட், மூன் லைட் ஆகியவை வேறு உலகில் பயணிக்கும் உணர்வை அளித்தது
படத்தின் அனல் பறக்கும் சண்டை காட்சிகள், ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைத்தது. குறிப்பாக, யாக்ஷி சக்தி கிடைத்த குட்டி பெண்ணின் சண்டை காட்சி வேற லெவல்
மலையாள ஸ்டார் டொவினோ தாமஸ் சிறிது நேரம் கேமியோ ரோலில் என்ட்ரி கொடுக்கிறார். அவருக்கு சந்திரா போலவே சூப்பர் பவர் உள்ளது
30 கோடியில் உருவான இப்படம் 6 நாட்களிலே ரூ50 கோடியை இந்தியாவில் நெருங்கியுள்ளது. விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத வகையில் படத்தை இயக்குனர் செதுக்கியுள்ளார்
Thanks For Reading!








English (US) ·