ARTICLE AD BOX

கவின், ருஹானி சர்மா, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், ‘மாஸ்க்’.
விகர்ணன் அசோக் இயக்கியுள்ள இப்படம் நவ.21-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் தலைப்பு தன்னுடையது என்று இதே பெயரில் படம் இயக்கி வரும் புதுகை மாரிஸா என்பவர் தெரிவித்துள்ளார்.

1 month ago
2






English (US) ·