ARTICLE AD BOX
குக் வித் கோமாளி புகழ் நடிப்பில் உருவான Mr.ZooKeeper திரைப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகியுள்ளது. படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்
சித்தார்த், சரத்குமார் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த 3 BHK திரைப்படம், சிம்பிலி சவுத் மற்றும் அமேசான் பிரைம் ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ளது
ஸ்ருதி நாராயணன் நடித்துள்ள கட்ஸ் திரைப்படம், டென்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இப்படத்தை ரங்கராஜ் இயக்கியுள்ளார்
உதயா - யோகிபாபு நடித்த அக்யூஸ்ட் திரைப்படமும், ஆகஸ்ட் 1ம் தேதி தியேட்டரில் வெளியாகியுள்ளது
இது கிரைம் இன்வஸ்டிகேஷன் திரில்லரில் வெளியாகியுள்ள திரைப்படமாகும். வெற்றி, ஷில்பா மஞ்சுனாத் லீட் ரோலில் நடித்துள்ளனர்
சரண்டர் படத்தில் தர்ஷன் தியாகராஜன், மன்சூர் அலி கான், முதிஷ்காந்த் போன்ற நட்சத்திரங்கள் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்
தம்முடு படத்தில் காந்தரா புகழ் சப்தமி கவுடா ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது
இது தனுஷ் நடித்த முதல் இந்திப்படமாகும். இதன் தமிழ் பதிப்பான அம்பிகாதி, ஆகஸ்ட் 1ம் தேதி ரீ-ரிலிஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
Thanks For Reading!








English (US) ·