முதல் சம்பளம்... ‘பட்டாபி எனும் நான்’ - எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 1

2 months ago 4
ARTICLE AD BOX

ஹீரோக்கள் மற்றும் ஹீரோயின்களின் நடிப்பைப் பார்த்து வியந்த தமிழ் சினிமா, குணச்சித்திர நடிகர்களையும் கொண்டாடியே வந்திருக்கிறது. டி.எஸ்.பாலையா, ரங்காராவ், எஸ்.வி.சுப்பையாவில் இருந்து பலரை இதற்கு உதாரணமாகச் சொல்ல முடியும். அந்த வரிசையில், எம்.எஸ்.பாஸ்கர் தவிர்க்க முடியாத நடிகர்.

நகைச்சுவை, குணச்சித்திரம் உள்ளிட்ட எதைக் கொடுத்தாலும் அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிடுகிற கலை, சிலருக்கு மட்டும் சாத்தியம். அதில் எம்.எஸ்.பாஸ்கர் ஒரு படி மேலே! சமீபத்தில் தேசிய விருது வாங்கியிருக்கும் அவர், ‘இந்து தமிழ் திசை’ வாசகர்களுக்காகத் தனது அனுபவங்களைத் தொடராக எழுதுகிறார்.

Read Entire Article