மோதல் எதிரொலி - ‘மகுடம்’ இயக்குநர் ஆனார் விஷால்!

2 months ago 4
ARTICLE AD BOX

‘மகுடம்’ இயக்குநர் ரவி அரசு உடன் ஏற்பட்ட மோதலால், விஷாலே இயக்குநராக மாறியிருக்கிறார்.

’மகுடம்’ படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வந்தது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பிலேயே நாயகன் விஷால் – இயக்குநர் ரவி அரசு இருவருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதனால் சில காட்சிகளை விஷாலே இயக்கி வந்தார். இதனைத் தொடர்ந்து படத்தில் உள்ள நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் பேசி இருவருக்கும் இடையே பிரச்சினையை சரி செய்தார்கள்.

Read Entire Article