ARTICLE AD BOX
மகேந்திரன் இயக்கத்தில் ரஜினி நடித்த முள்ளும் மலரும் திரைப்படம், அண்ணன் - தங்கை பாசத்தை மிகவும் அழகாக காட்டியிருக்கும்
பாரதிராஜா இயக்கிய கிழக்கு சீமையிலே படத்தில் விஜயகுமார் - ராதிகா இடையிலான அண்ணன் - தங்கை பாசம் மிகவும் அழகாக இருக்கும்
இது தங்கை மற்றும் 3 சகோதரர்கள் இடையிலான பாசத்தை வெளிப்படுத்தும் படமாகும். தங்கைக்காக மொத்த சொத்துக்களை இழந்து தியாகம் செய்வார்கள்
இது விஜய் நடிப்பில் வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படமாகும். தங்கையின் பாதுகாப்பிற்காக மொத்த ஊரில் உள்ள ரவுடிகளை களையெடுக்கும் கதையாகும்
வேலாயுதம் படத்தில் விஜய் - சரண்யா மோகன் இருவரும் அண்ணன் தங்கையாக நடித்திருப்பார்கள். தங்கைக்காக விஜய் செய்யும் சேட்டைகள் ஏராளம்.
வேதாளம் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அஜித்தின் உடன்பிறக்காத சகோதரியாக லட்சுமி மேனன் நடித்திருப்பார்.
பாண்டிராஜ் இயக்கிய நம்ம வீட்டு பிள்ளை படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. உடன்பிறக்காத தங்கைக்காக சிவா செய்யும் விஷயங்கள் வியப்பில் ஆழ்த்தும்
இது அண்ணன் - தங்கை பாசத்தை பின்னணியாக கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். பிரபுவும், திரிஷாவும் அண்ணன் தங்கையாக நடித்திருப்பார்கள்
Thanks For Reading!








English (US) ·