ராம் கோபால் வர்மாவின் ஹாரர் படத்தில் ரம்யா கிருஷ்ணன்!

1 month ago 3
ARTICLE AD BOX

ராம் கோபால் வர்மா அடுத்து இயக்கும் ஹாரர் திரைப்படம், ‘போலீஸ் ஸ்டேஷன் மே பூத்'. இதில் மனோஜ் பாஜ்பாய், ஜெனிலியா தேஷ்முக் ஆகியோர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கியது.

ஷூல், சத்யா, சர்க்கார் 3 படங்களுக்குப் பிறகு ராம் கோபால் வர்மா படத்தில் இணைந்துள்ளார் மனோஜ் பாஜ்பாய். இந்நிலையில், இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் இணைந்துள்ளார். அவருடைய முதல் தோற்றத்தை ராம் கோபால் வெளியிட்டுள்ளார்.

Read Entire Article