ரிஷப் ஷெட்டிக்கு தேசிய விருது: ‘காந்தாரா: சாப்டர் 1’ படம் குறித்து அட்லி புகழாரம்!

2 months ago 4
ARTICLE AD BOX

‘காந்தாரா: சாப்டர் 1’ படத்துக்காக ரிஷப் ஷெட்டிக்கு தேசிய விருது கிடைக்க வேண்டும் என்று அட்லி புகழாரம் சூட்டியிருக்கிறார்.

ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்து வெளியாகியுள்ள படம் ‘காந்தாரா: சாப்டர் 1’. அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழகத்தில் அனைத்து விநியோகஸ்தர்களும் லாபமடைந்து உள்ளனர். குறிப்பாக முதல் நாளை விட அதிக திரையரங்குகளில் தற்போது ‘காந்தாரா: சாப்டர் 1’ திரையிடப்பட்டு வருகிறது.

Read Entire Article