ரூ.100 கோடி வசூலைக் கடந்தது ‘டியூட்’ - பிரதீப் ரங்கநாதனின் ஹாட்ரிக் சதம்!

2 months ago 4
ARTICLE AD BOX

சென்னை: பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டியூட்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூலித்துள்ளது.

பிரதீப் ரங்​க​நாதன், மமிதா பைஜு முதன்மை கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்ள படம், ‘டியூட்’. சரத்​கு​மார், ரோகிணி, ‘பரி​தாபங்​கள்’ டிராவிட் உள்பட பலர் நடித்​துள்​ளனர். மைத்ரி மூவி மேக்​கர்ஸ் தயாரித்​துள்ள இந்தப் படத்தை அறி​முக இயக்​குநர் கீர்த்​தீஸ்​வரன் இயக்​கி​யுள்​ளார். நிகேத் பொம்மி ஒளிப்​ப​திவு செய்துள்ளார். சாய் அபயங்​கர் இசை அமைத்​துள்​ளார். தீபாவளியை முன்​னிட்டு அக்.17-ம் தேதி இப்படம் வெளியானது.

Read Entire Article