ARTICLE AD BOX

‘புதிய கீதை’, ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’, ‘என் ஆளோட செருப்ப காணோம்’ ஆகிய படங்களை இயக்கியவர் கே.பி.ஜெகன்.
இவர், மாயாண்டி குடும்பத்தார், மிளகா, நாகராஜ சோழன் எம்.ஏ, எம்.எல்.ஏ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் இப்போது உண்மை சம்பவத்தைத் தழுவி ‘ரோஜா மல்லி கனகாம்பரம்’ என்ற படத்தை கதையின் நாயகனாக நடித்து இயக்கியுள்ளார்.

1 month ago
3






English (US) ·