ARTICLE AD BOX
விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான லவ் மேரேஜ் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியானது
இது உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட சிறந்த படைப்பாகும். இதில் டிவி பிரபலம் ஜாக்குலின் நடித்துள்ளார். இப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாகியுள்ளது
இதில் டெல்லி கணேஷ், சாய் தீனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார். இப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீஸ் ஆகியுள்ளது
இது எம்.சி.யு சீரிஸில் 36வது படைப்பாகும். இப்படத்தை ஜேக் ஸ்ரேயர் இயக்கியுள்ளார். இப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸ் ஆனது
2021ல் கேரள சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட வசந்தி திரைப்படம், இறுதியாக ஓடிடியில் வெளியாகியுள்ளது. இப்படத்தை மனோரமா மேக்ஸ் ஓடிடியில் பார்க்கலாம்
இப்படத்தில் சிறுவனுக்கு கராத்தே கற்றுத்தரும் மாஸ்டராக ஜாக்கி சான் நடித்துள்ளார். இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது
இது மலையாளத்தில் வெளியான ஆக்சன் - காமெடி வெப் சீரிஸ் ஆகும். சோனி லைவ் ஓடிடியில் ரிலீஸ் ஆகியுள்ளது
இது கன்னடத்தில் வெளியான க்ரைம் - திரில்லர் வெப் சீரிஸ் ஆகும். போலீஸ் கதைகளத்தில் உருவான இந்த தொடர் ஜீ5 ஓடிடியில் வெளியாகியுள்ளது
Thanks For Reading!








English (US) ·