“விஜய் முதலில் பத்திரிகையாளர்களை சந்திக்கட்டும்” - நடிகர் விஷால் 

9 months ago 8
ARTICLE AD BOX

சென்னை: நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களை சந்திக்கட்டும். நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள். அவர் முதலில் பத்திரிகையாளர்களை சந்தித்தால் அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைத்துவிடும் என்று நடிகர் விஷால் தெரிவித்தார்.

சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் விஷயல் பேசியதாவது: ”மொழி திணிப்பு என்பதை ஒரு சட்டமாக கொண்டு வரலாம். ஆனால் ஒரு மனிதனின் வாழ்க்கையில் அதை கொண்டு வரமுடியாது. மனிதனின் வாழ்க்கையில் எந்தவொரு விஷயத்தையும் திணிக்க முடியாது. அது மத்திய அரசாக இருந்தாலும் சரி, மாநில அரசாக இருந்தாலும் சரி.

Read Entire Article