ARTICLE AD BOX
'GOAT' படத்தின் வெற்றி விழாவில் எடுத்த புகைப்படத்தை விஜய் பிறந்தநாளில் நடிகை த்ரிஷா பகிர்ந்துள்ளார்
பீஸ்ட் படத்தில் விஜய்யுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து நடிகை பூஜா ஹெக்டே பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்
நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். விஜய் கூட தனது கணவருடன் சேர்ந்து எடுத்த படத்தை பகிர்ந்துள்ளார்.
நடிகர் சந்தீப் கிஷன், நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து யாரும் பார்த்திடாத unseen படத்தை பகிர்ந்துள்ளார்.
நடிகை மடோனா செபாஸ்டியன், 'லியோ' படப்பிடிப்பின்போது எடுத்த புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தளபதி விஜய்யின் ஜனநாயகன் புது லுக்கை, படத்தின் associate director பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்
விக்னேஷ் சிவன், தளபதி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். அவர் தனது மகனுடன் விஜய் கூட எடுத்த படத்தை பகிர்ந்துள்ளார்
நடிகை பிரியங்கா மோகன், 'Don' படப்பிடிப்பின்போது விஜய்யை சந்தித்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
Thanks For Reading!








English (US) ·