ARTICLE AD BOX
முதல் சீசனில் கஞ்சா கருப்பை பார்த்து ஓவியா சொன்ன 'நீங்க கொஞ்சம் ஷட் அப் பண்ணுங்க' வசனம் இணையத்தில் படுவைரலானது.
இது ஓவியாவின் மற்றொரு பேமஸ் டயலாக். கேமராவை பார்த்து ஸ்ப்ரே அடிச்சு போட்றுவேனு சொன்னதை மீம் கிரியேட்டர்ஸ் ட்ரெண்ட் ஆக்கினர்
2வது சீசனில் ஐஸ்வர்யா தத்தா பேசிய 'வச்சு செய்ய போறேன்' வசனம், பிக்பாஸ் வீட்டிற்கு உள்ளேயும் வெளியேவும் மிகவும் ட்ரொண்டானது
4வது சீசனில் அறந்தாங்கி நிஷாவை பார்த்து அன்பு ஜெயிக்கும்னு நம்புறியா என்கிற அர்ச்சனா வசனம் ஓவர்நைட்டில் வைரலானது
பிக்பாஸ் சீசன் 8ல் அன்ஷிதா பேசிய 'நடிக்காதடா.. உன்கிட்ட பேசவே இஷ்டம் இல்ல' எனும் வசனத்தை பிக்பாஸ் ரசிகர்களிடம் பிரபலமானது
பிக்பாஸிடம், ஐயா, நாமினேஷன்னா என்னங்கையா என்று கேட்ட கஞ்சா கருப்பு வசனம் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டது
சீசன் 1ல் நடிகர் சக்தி அடிக்கடி ட்ரிகர் வார்த்தையை பயன்படுத்தி வந்ததால், அவரை ட்ரிகர் சக்தி எனவும் அழைக்க தொடங்கினர். இப்போது பலரிடமும் ட்ரிகர் வார்த்தை சகஜமாகியுள்ளது
ஜூலி கேட்ட '5 செகண்ட் வீடியோ' வசனத்தை யாரும் மறக்க முடியாது. ஓவியா பொய் சொன்றாங்கனு 5 செகண்ட் வீடியோ கேட்டு ஜூலி அடம்பிடித்திருப்பார்
Thanks For Reading!








English (US) ·