ARTICLE AD BOX
2002ல் ரோஜா கூட்டம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹிரோவாக அறிமுகமானர் ஸ்ரீகாந்த். சசி இயக்கிய இப்படத்தில் நடிகை பூமிகா நடித்தருப்பார்
ரோஜா கூட்டம் படத்தில் ஸ்ரீகாந்த் நடிப்பை பாராட்டும் விதமாக, ITFA சார்பாக சிறந்த அறிமுக நடிகருக்கான விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது
இது கே.வி.ஆனந்த இயக்கத்தில் ஸ்ரீகாந்த், கோபிகா நடித்த திரில்லர் திரைப்படமாகும். விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் பேக்கிரவுண்ட் சவுண்ட் படத்திற்கு பலம் சேர்த்தது
இது கரு பழனியப்பன் இயக்கத்தில் ஸ்ரீகாந்த் மற்றும் சினேகா நடித்த சூப்பர் ஹிட் திரைப்படமாகும். இதில் சினேகா இரட்டை வேடங்களில் நடித்தார்
2003ல் வெளியான இப்படம் தமிழ்நாடு அரசின் 7 விருதுகளை தட்டிச்சென்றது. சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர் போன்ற விருதுகளை பெற்றது
ஸ்ரீகாந்த் - பார்வதி திருவோத்து நடிப்பில் வெளியான பூ படத்திற்கு நல்ல வரவேற்பும், ஏராளமான விருதுகளும் கிடைத்தது. மிகவும் எளிமையான கதையை சிறப்பாக வழங்கினர்
ஸ்ரீகாந்த் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் நண்பன். இது 3 இடியட்ஸ் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இதில் விஜய் மற்றும் ஜீவா முக்கிய ரோலில் நடித்திருந்தனர்
பூ படத்திற்கு பிறகு படங்கள் சொதப்பி வந்த நிலையில், நண்பன் படம் ஸ்ரீகாந்த்-க்கு சிறந்த கம்பேக் ஆக அமைந்தது. படம் வாய்ப்புகளும் குவிய ஆரம்பித்தது
Thanks For Reading!








English (US) ·