ARTICLE AD BOX
பிரிட்ஜர்டன் தொடருக்கு பிறகு, சரித்திரா "Dune: Prophecy" என்ற படத்தில் நடித்தார். அடுத்தது, 2026-ல் "One Piece" live-action சீரிஸ்ல மிஸ் வெட்னஸ்டே கதாபாத்திரத்துல நடிக்கிறார்
"Never Have I Ever" சீரிஸில் நடிச்ச மைத்ரேயி ராமகிருஷ்ணன், டிஸ்னியின் "Freakier Friday" படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்
இவர் "Killing Eve" மற்றும் "Black Mirror" போன்ற பிரபலமான TV தொடர்களில் நடித்துள்ளார். இதுதவிர "Wicked Little Letters" என்ற படத்தில், ஒலிவியா கோல்மனுடன் சேர்ந்து நடித்ததற்காக நிறைய பாராட்டுகளைப் பெற்றார்.
இவர் Never Have I Ever தொடர் மூலம் மக்களிடையே பிரபலமானார். அது மட்டுமில்லாம, Delhi Belly படத்துலயும் நடித்துள்ளார். அடுத்து புதிய Lanterns series-ல் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது
மிண்டி ஒரு திறமையான படைப்பாளி. ஹாலிவுட்டில் மற்ற தெற்காசிய திறமையாளர்களை ஊக்குவிக்கிறார். "The Office" தொடரை இயக்கியது மட்டுமின்றி ஏராளமான படம் மற்றும் தொடரில் நடித்துள்ளார்
இவர் Thunderbolts* படத்தில் மெல் கதாபாத்திரத்தில் அருமையாக நடித்திருப்பார். அப்படம் ஹாலிவுட்டில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது
Thanks For Reading!








English (US) ·